தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் இந்த
பக்கத்தில் நாம் கூகிளில் நமது புகைப்படத்தை முதலில் வரவைப்பது எப்படி என்பதை நாம் பார்க்க இருக்கின்றோம்
முதலில் நாம் கூகிளில் புகைப்படம் எப்படி வருகின்றது என்பதை தெரிந்துகொளவும்
கூகிளில் நாம் ஏதாவது search பண்ணினாள் வரும் புகைப்படம் நீங்கள் website இல் அப்லோட் செய்த புகைப்படம் அதற்க்கு சமமான seo இருந்தால் நமது புகை படம் முதலில் வரும்
ஆனால் நாம் இப்போது blogger இல் புகைப்படத்தை அப்லோட் செய்வது மூலமாக நமது புகைப்படத்தை முதலில் வர வைக்க இயலும்.. blogger மட்டும் இல்லாமல் அனைத்து social media விலும் ஒரே பெயரை பயன்படுத்தவும் blogger இல் உங்களின் பெயர் கு பக்கத்தில் உங்களுக்கு பிடித்த பெயர் அல்லது நிக் name ஐ.... பயன்படுத்தி கொள்ளவும்.....
உங்கள் பெயரை தினமும் கூகிளில் search செய்து பாருங்கள் உங்கள் புகைப்படம் கூகிளில் வருவதற்கு தாமதம் ஆகும் குறைந்த பட்சம் 1மாதம் ஆவது ஆகும்.......
அதனால் நீங்கள் உங்களது பெயரை seo விற்கு ஏற்றவாறு தேர்ந்து எடுக்கவும்.......
Upload your images in blogger
Proof...
Search .. movendhan agriculture .. in google you will see my images in google .......
Sign in blogger heare
Sign in to blogger click heare
Linked in
Linked in social media sign up click heare
Follow our official media
Linked in
Linked in social media sign up click heare
Follow our official media
Facebook Click heare
Instagram. Click heare
Twitter . Click heare