
தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் இந்த பக்கத்தில் நாம் ஒரு website ஐய் எந்த மொழியில் இருந்தாலும் நாம் அதை தமிஸ் மொழிக்கு அல்லது எந்த மொழிகு வேண்டுமானாலும் மாற்றி கொல்லம் இதற்கு நாம் எந்த application னையும் பயன்படுத்த தேவை இல்லை நமது google website ஐய் பயன்படுத்தி மாற்றிக்கொள்ள லாம்
1.முதலில் இந்த பக்கத்தின் கடைசியில் google translate என்ற சிகப்பு நிறத்தில் இருக்கும் அதை அழுத்த வேண்டும்
3.பின் எந்த website ஐய் மொழி மாற்றம் செய்ய வேண்டுமோ அந்த லிங்கை copy செய்ய வேண்டும்
4.பின் google translate இல் paste செய்ய வேண்டும்
5.பின் அடுத்ததாக ஒரு link உருவாகி இருக்கும் அதை கிளிக் செய்தால் தமிழ் மொழியில் மாரி விடும்....^