தொலைந்து போன மொபைல் ஐ எப்படி நாம் கண்டு பிடிப்பது.. ?
1.முதல் வழி என்ன வென்றால் வேறு ஒரு மொபைலில் find my device என்ற அப்ப்ளிகேஷன் ஐய் இன்ஸ்டால் செய்யவேண்டும்
2.அதில் guest account இல்ல உங்களது email id password ஐய் பதிவு செய்ய வேண்டும்
3.தொலைந்து போன மொபைலில் இன்டர்நெட் connection இருக்க வேண்டும் மற்றும் location on செய்து இருந்தால் நாம் லொகேஷன் ஐய் தெரிந்து கொள்ளலாம்
4.இதில் மூன்று வழிகள் உள்ளன
1.play sound (உங்கள் மொபைல் silent இல் இருந்தாலும் அதிக பட்சமான சத்தில் ஒலிக்க வைக்க முடியும் 5நிமிடத்திற்கு)
2.lock device(உங்களது மொபைலில் lock போடாமல் இருந்தால் இதை பயன்படுத்தி lock செய்து உங்களது message ஐய் பதிவு செய்து உங்களது number ஐய் mobile வைத்து இருப்பவர்களுக்கு தெரிய படுத்தலாம்
3.erase device(உங்களது மொபைல் லில் இருக்க கூடிய data வை அழிக்க செய்ய லாம்....(கவனத்திற்கு) இப்படி செய்தால் உங்கள் மொபைலை restart செய்யப்படும்
Imie நம்பர் ஐய் வைத்து police உதவி உடன் கண்டுபிடிக்கலாம்
Download link
Find my device..Click here