Call of duty game இதுவரை மொபைலிற்கு வரவில்லை ஆனால் game சரியாக வேலை செய்கிறது என்பதை தேர்வு செய்ய வெளியாகி உள்ளது அதை முன் கூட்டியே பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் ஆனால் நாம் இப்பொழுது பதிவு செய்யத்தவர்களும் பயன்படுத்தலாம் அதற்கு இரண்டு வழி உள்ளது
2.கீழேயே கொடுத்துள்ள டவுன்லோடு லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம்
எப்படி டிவ்ன்லோடு செய்வது
1.share it மூலம் எப்படி பகிர்வது
-முதலில் app மற்றும் |android|obb| கு சென்று com.activision.callofduty.shooter இந்தப்பெயரில் உள்ள பைலை போல்டர் உடன் சேற்று பகிரவும்
-பின் உங்கள் மொபைலில் app ஐ இன்ஸ்டால் செய்து பைலை |android|obb|இந்த இடத்தில் com.activision.callofduty.shooter என்ற போல்டர் உடன் பைலை யும் பேஸ்ட் செய்யவும்
-----------------------------------------------------------------------------
2.டவுன்லோடு லிங்க் மூலயமாக இன்ஸ்டால் செய்யலாம்
-முதலில் கீழேயே கொடுத்துள்ள டவுன்லோடு லிங்கை பயன்படுத்து zip பைலை டவுன்லோடு செய்த் கொள்ளவும்
-play store இல் zarchiver என்ற அப்ளிகேஷன் ஐய் பயன்படுத்தி இந்த ஜிப் பைலை எஸ்ட்ராக்ட் செய்து கொள்ளவும்
-பின் அப்ப்ளிகேஷன் ஐய் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
-com.activision.callofduty.shooter என்ற பைலை android/obb என்ற போல்டர் இல் பேஸ்ட் செய்ய வேண்டும்
இதற்கு அப்புறம் நாம் game ஐ ஓபன் செய்து விளையாடலாம்......!
Download link
Call of duty Click here